காமிரா கண்கள்

சூ.நந்தினி

Staff Writer

சேலத்தைச் சேர்ந்த நந்தினி எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா படித்துவிட்டு
சென்னையில் காட்சி ஊடகவியலாளராக பரபரப்பாக இயங்குகிறார்.
சின்ன வயதிலேயே தன் தந்தையின் காமிராவை எடுத்துச் சென்று படம் பிடிக்க ஆரம்பித்துவிட்ட இவர், காணும் தருணங்களை அழகிய நினைவுகளாக உறைய வைப்பதே தன் நோக்கம் என்கிறார்.  நீரும்
பசுமையும் சார்ந்த நிலவெளிகளை அதே குளுமையுடன் பதிவு செய்வதில் இவருக்கு விருப்பம் அதிகம்.